★ சித்தர்கள் முனிவர்கள் ரிஷிகள் பயன்படுத்திய அற்புதமான முறை
★ உண்மையான ஸ்பரிச தீட்சை இரகசியம்
★ நமது உடலில் சூட்சும சக்திகளை அதிகரிக்க செய்யும் இரகசிய பயிற்சிகள்,
★ வாசிதந்திர பயிற்சி மூலம் பல அற்புத சக்திகளை பெறும் இரகசிய முறை
★ ஸ்தூல சூட்சுமத்தின் இரகசியங்கள்
★ தெய்வ உபாசனையை பயன்படுத்துவதன் மூலமாக இறைவனுடைய உருவத்தை பௌதிகவடிவில் காணுதல் ,அதன்மூலம் இறைவனுடைய அருளை பரிபூரணமாக பெறும் இரகசியம்
★ அற்புத சித்திகளை பெறும் சூட்சுமம்
★ வாழ்கையில் அனைத்து விஷயங்களிலும் வெற்றி பெறும் சூட்சுமம்
★ ஆயுள் ஆரோக்யம் செல்வச்செழிப்பு பெறுவதற்கான சூட்சுமம்
★ நமது குடும்பம் மற்றும் தொழிலில் ஏற்படும் பிரச்சனைகள்,உடலில் ஏற்படும் நோய்கள் இவைகளை சரிசெய்யும் சூட்சுமம்
★ மந்திர வார்த்தைகளை பயன்படுத்தும் விதம்
★ சூட்சும சக்தியை உணரும் சூட்சுமம்
★ சூட்சும சக்தி மூலம் உலகிலுள்ள மனிதர்கள் மற்றும் விலங்குகள் தாவரங்களை வசியப்படுத்தி இயக்குதல்.
★ சூரியன் சந்திரன் பூமி மரம் பிரபஞ்சம் இவற்றிலிருந்து சூட்சும சக்தியை கிரகிக்கும் முறை
★ தெய்வீக பொருட்களான எலுமிச்சை, வேப்பிலை, திருநீறு ,மயிலிறகு ,மஞ்சள், தண்ணீர் இவற்றில் சக்தியை ஏற்றி பயன்படுத்தும் முறை
★ ஆறாதார சக்கரங்களை சுத்தி செய்து சக்தி ஏற்றும் முறை
★ சூட்சும லோக சஞ்சார பயண இரகசியம்
★ வீடு,வாகனம் குடும்பத்தினர் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கும் இரகசிய முறை
★ நவக்கிரக தோஷ பரிகார சூட்சுமம்
★ அனைத்து நோய்களையும் தொடாமல் குணப்படுத்தும் முறை ,எவ்வளவு தூரத்திலிருப்பவரையும் குணப்படுத்தும் சூட்சுமம்
★ இந்த பயிற்சி முறைகளை கற்றுக்கொள்ள மதம் ஒரு தடையில்லை,ஆண் பெண் பேதமில்லை.
★ நாள் - 8.12.2019
ஞாயிறு காலை 10 மணிமுதல் மற்றும் மாலை 6 மணிவரை
★ இடம்:- ஆதிசக்தி வர்மக்கலை குருகுலம்
தீத்திபாளையம்
கோவை
★ நன்றி
தலைமை வர்மக்கலை ஆசான்
பிரம்மஶ்ரீ
முனைவர். எஸ். கோபாலகிருஷ்ண ஆச்சாரியார்
★ முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே அனுமதி
★ முன் பதிவு - 9487414008 ★
No comments:
Post a Comment