"வற்ம கண்டி உ"
செய்யுள்:-
"பாரப்பா கணபதியும் கந்தன் பாதம்
பரிவான சந்திரனை தலைமேல் கொண்டோன்
சீரப்பா சீர்பாதம் மறவாமல் தான்
வற்ம கண்டி சிறப்புடனே அறுபதையும் குறுக்கிப்பாட
நேரப்பா இருதயமது கலங்காமல்தான்
நீங்காமலே இருந்து குடிகொண்டேதான்
சீர்பாதம் குருமுனிக்கும் புத்திசொன்ன
சிறந்த மயில் வாகனனே காப்புத்தானே"
விளக்கவுரை:-
கணபதியினுடைய பாத்தினையும் கந்தனுடைய பாதத்தினையும் வணங்கி, சந்திரனை தலைமேல் சூடியிருக்கும் சிவனார் பாதத்தினையும் வணங்கி வற்மகண்டி என்னும் இந்நூலை அறுபதாக குறுக்கி பாடினேன்,மனம் கலங்காமல் ஒருமனதாய் இருந்து இந்நூலில் காணும் முறைகளை நுணுக்கமாய் காண்பீராக,அகத்திய மாமுனிக்கு உபதேசம் செய்த எம்பெருமான் முருகப்பெருமான் இந்நூல் படிப்போரை காத்து இரட்சித்து அருள்புரிவாராக !
நன்றி
களரி வர்மக்கலை ஆசான்
எஸ். கோபாலகிருஷ்ணன்
9894285755.

No comments:
Post a Comment